அழுகையின் அர்த்தங்கள்
யாரின் அழுகையில் உண்மை, பொய் உள்ளது.
அழுகின்ற எல்லா அழுகையிலும் கண்ணிர் வரும் என்றால்
எந்த கண்களில் உண்மையான பாதிப்பு உள்ளது
நீ என்ற உன்னில் ஏற்பட்ட மனக் கழக்கம்,
நான் என்ற என்னில் சோகத்தையும் வருத்ததையும் ஏற்படுத்தினால்
உன் அழுகைக்கும் அர்த்தம் உண்டோ
Sunday, September 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment